சிவ்விகாரின் ஒரு மூலை. பயங்கரக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தில் காணப்படுவதுபோல் பேரழிவுகள் நடைபெற்ற பகுதி. இங்கேதான் பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஷ்ரப் என்பவரின் வீடு இருக்கிறது. முன்பு இது மிகவும் முக்கியமான ஒரு கட்டிடமாக இருந்திருக்க வேண்டும்.